Thoughts that make a Difference !!

Thursday, October 25, 2007















Vidyasagars's awesum composition....i just love it...


காற்றின் மொழி ஒழியா இசையா
பூவின் மொழி நிறமா மனமா
கடலின் மொழி அலையா நுறையா
காதல் மொழி விழியா இடழா

இயற்கையின் மொழிகள் புரிந்துவீதில்
மனிதரின் மொழிகள் தேவை இல்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவீதில்
மனிதற்கு மொழியே தேவை இல்லை....

காற்றின் மொழி ஒழியா இசையா
பூவின் மொழி நிறமா மனமா

காற்று வீசும் போது திசைகள் கீடாயாது
காதல் பேசும் போது மொழிகள் கிடையாது
பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது
உலாவி திரியும் காத்திறுக்கு உருவம் தீத முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது

இயற்கையின் மொழிகள் புரிந்துவீதில்
மனிதரின் மொழிகள் தேவை இல்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவீதில்
மனிதற்கு மொழியே தேவை இல்லை....

காற்றின் மொழி.....

வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்ன்மை ஊமை ஆனால் காணீர் மொழி ஆகம்
பேண்ன்மை ஊமை ஆனால் ஞானம் மொழி ஆகும்
ஓசை தூங்கும் ஜாமத்தில் உக்சி மீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில் அசைவு கூட மொழியாகும்

இயற்கையின் மொழிகள் புரிந்துவீதில்
மனிதரின் மொழிகள் தேவை இல்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவீதில்
மனிதற்கு மொழியே தேவை இல்லை....

3 comments:

Unknown said...

tamil laa... nalla irruka. but onnumo e puriyalai.. naraya varsham aachu tamil paduchu... where were u?? a post after long time??

Unknown said...

Indha kavithai-yai ozhunga padichu, purinchundu, inimaelavathu pesamal iru... :)

- Desi

Anusha Srinivasaraghavan said...

hello na eppovo ozhunga padichu purinjhindachhu okva ?

summa kindal adikkardhe unnakku velaya !! :P